Primary Menu

Top Menu

May 21, 18

தினசரி ஒரு பில்லியனர் – தெரிந்து கொள்வோம் !

விமல் கெஜ்ரிவால்

  • உள்கட்டமைப்பு துறை சர்வதேச நிறுவனமான கேஇசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
  • 2002-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இணைந்தார். இதற்கு முன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார்.
  • மின் விநியோக பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்தவர். இவரது தலைமையில் 19 நாடுகளுக்கு தொழிலை விரிவுபடுத்தினார்.
  • பார்மா, உரம், எண்ணெய் எரிவாயு, முதலீட்டு வங்கி மற்றும் மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
  • லசார்ட் இந்தியா, ஆதித்யா பிர்லா, பார்க் டேவிஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
  • எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர்.
  • இந்திய பட்டயக் கணக்காளர், நிறுவன செயலாளர் பட்டம் பெற்றவர்.
  • நர்சி மோன்ஜி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். கெல்லாக் நிர்வாகவியல் கல்லூரியில் மேலாண்மையியலில் உயர்கல்வி முடித்தவர்.

Author of In4 Network from past 4 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

உச்சத்தை எட்டிய பெட்ரோல், டீசல் விலை : மத்திய அரசு ஆலோசனை

கடந்த ஒரு வாரத்தில் , விலை மீண்டும் புதிய...

Leave a Reply