Primary Menu

Top Menu

June 24, 18

மர்மகும்பல் தாக்குதலில் தாய் , மகள் சுயநினைவு திரும்பவில்லை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மர்மக்கும்பலால் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய்-க்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. இருவருக்கும் தற்போது வரை சுயநினைவு திரும்பாததால் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. சுயநினைவு திரும்பினால் மட்டுமே கொடூரச் சம்பவத்தின் பின்னணி தெரிய வரும்.

சிறுவன் படுகொலை நான்கு நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்யவில்லை

Leave a Reply