Primary Menu

Top Menu

June 24, 18

‘பேய்பசி’ பாடலை பாடிய நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, ‘பேய்பசி’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஹரிகிருஷ்ணன்  நடிக்கும் படம் பேய்பசி. இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் கவிநயம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை கம்போஸ் செய்துவிட்டு அந்த பாடலை விஜய்சேதுபதியை பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார். இது குறித்து அவர் விஜய்சேதுபதியிடம் தெரிவித்தார். முதலில் தயங்கிய விஜய்சேதுபதி, பின்னர்  அந்த பாடலை பாடி முடித்தார். யுவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்

நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின்...

Leave a Reply