Primary Menu

Top Menu

September 23, 18

இணையத்தில் வெளியான விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா போட்டோஸ்

விஜய்சேதுபதியிடம் அவரது ரசிகர்களுக்கு பிடித்ததே அவர் மிகவும் எதார்த்தமாக பழகுவதே ஆகும், அனைவரிடமும் பாகுபாடு இன்றி பழகுவார் நடிகர்கள் ஒரு நிமிடம் கூட ரசிகர்களின் பக்கத்தில் நிற்க மாட்டார்கள் ஆனால் இவர் ரசிகர்களிடம் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து போட்டோ எடுக்கும் ரசிகர் தான் விஜய் சேதுபதி.

இவர் 2002 ம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு சூர்யா சேதுபதி மற்றும் ஸ்ரீஜா சேதுபதி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவரின் மகன் சில படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார் தற்பொழுது ஜூங்கா படத்திலும் நடித்துள்ளார் சூரியா ஆனால் மகளை இதுவரை எந்த சேனல்களிலும் காட்டவில்லை படத்திலும் காட்டவில்லை தற்பொழுது தனது மகள் ஸ்ரீஜா வை முதல் முதலாக காட்டியுள்ளார் சேதுபதி.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon