Primary Menu

Top Menu

April 24, 18

“தளபதி62” படத்தில் இன்ட்ரோ சாங் பாடிய பிரபல பாடகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் 62 வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட  வைத்துள்ளனர்.  ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் இந்தி பாடல்களை பாடி வருபவர் இந்த விபின் அனேஜா.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது...

Leave a Reply