Primary Menu

Top Menu

July 19, 18

வெங்கட் பிரபு படத்தில் நடிக்க சிம்புவின் சம்பளம்

மணிரத்னம் படமான செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சுமார் 4 கோடி மட்டும் சம்பளமாக சிம்பு பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் என்ற தகவலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிரத்னம் படத்தினை நடித்து முடித்தையடுத்து இனி 10 கோடி சம்பளமாக சிம்பு வாங்க முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

திரிஷாவின் அசைவுகள் எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது -ஸ்ரீரெட்டி

திரிஷாவை பார்த்துதான் தான் சினிமாவுக்கு...

Leave a Reply