Primary Menu

Top Menu

June 23, 18

கணவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் – வரலட்சுமி அட்வைஸ்

கணவன் அடித்தால் மனைவி சும்மா இல்லாமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறினார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவ் சக்தி(Save Sakthi) அமைப்பு சார்பில் சென்னை வியாசர்பாடியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும், பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வரலட்சுமி வலியுறுத்தினார். பெண்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...

Leave a Reply