Primary Menu

Top Menu

August 16, 18

அர்ப்பணிப்போடு நடிக்கும் ஒரே நடிகை வரலக்ஷ்மி – விஷால்

கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடித்து வெளியான படம் ‘சண்டக்கோழி’. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், விஷாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலின் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியாகவுள்ளது என்று விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், “வரலட்சுமி நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நான் பார்த்த நடிகைககளில் மிகவும் அர்ப்பணிப்போடு நடிக்கும் நடிகை இவர்தான்” என்றும் புகழ்ந்துள்ளார்.

 

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

அஜித் ஆலோசனை வழங்கும் குழுவிற்கு தமிழக அரசு விருது

நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon