Primary Menu

Top Menu

September 21, 18

‘வடசென்னை’ படத்தின் ‘ஏரியா குத்து’ பாடல் – சந்தோஷ் நாராயணன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்து வரும் படம் ‘வடசென்னை’. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் முதல் பாகம் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டதாக சமீபத்தில் கூறியுள்ளார்.

மேலும், “வெற்றிமாறனின் இந்த பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கவுரவமாக நினைக்கிறேன். படத்திற்காக கடுமையாக உழைத்த நடிகர் தனுஷுக்கு வாழ்த்துக்கள். துடிப்பும், வேடிக்கையும் அடங்கிய ‘ஏரியா குத்து’ பாடல்களுடன் திரும்ப வருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஆகஸ்டில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon