IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

0 4


துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த முகமது ரபிக், முகமது யூனிஸ், அப்துல் ரஹீம் உள்ளிட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 751 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#Trichy #airport #gold #Confiscated