Primary Menu

Top Menu

June 24, 18

டி ராஜேந்தர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக லட்சிய திமுவின் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநரான டி ராஜேந்தர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அவர் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து தனது கட்சிப் பலகையை அவர் திறந்து வைத்தார். கட்சிப் பலகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் சேர்க்கப்பட்டுள்ளது.

கட்சிப் பலகையில் ஜெ.படம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜேந்தர் ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிப்பு உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்தார். இந்த நேரத்தில் சிலர் கருணாநிதியிடம் ஆசி பெற்று கட்சி தொடங்குகின்றனர் என்று நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனையும் சாடினார்.

இரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்

நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின்...

Leave a Reply