IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

0 6


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. மேலும் தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

#thirupparapu #falls