Primary Menu

Top Menu

June 23, 18

ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி சிலை மாயம்

தஞ்சை பெரிய கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இரண்டு சிலைகள் குஜராத்தில் தனியார் மியூசியத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 100 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும் அவரது மனைவி லோகமாதேவியார் சிலையை தஞ்சாவூர் காவல் துறையினர் இச்சிலையினை மீட்டு தருவார்கள் என எஸ்.பி செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply