Primary Menu

Top Menu

August 16, 18

அஜித்தை பார்த்து மிரண்ட தெலுங்கு நடிகர்

அஜித்தின் “விசுவாசம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தெலுங்கு நடிகர் சத்ரபதி சேகர். இந்நிலையில் அவர் படப்பிடிப்பின் போது அஜித்தின் நடவடிக்கைகள் குறித்து அண்மையில் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், “அஜித் சின்ன நடிகர்,பெரிய நடிகர் என பாராமல் அனைவரிடமும் சமமாக பழகுகிறார்.இயக்குனர் ஓகே சொல்லும் வரை படப்பிடிப்பு தளத்தை விட்டு செல்லாமல் இருக்கிறார்.மேலும் தன் கையாலையே பிரியாணி செய்து அனைவருக்கும் தானே பரிமாறுகிறார்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

அஜித் ஆலோசனை வழங்கும் குழுவிற்கு தமிழக அரசு விருது

நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon