Primary Menu

Top Menu

July 21, 18

ரஜினியை கடுமையாக விமர்சிக்க வேண்டும் – அரசியல் வட்டாரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதும் உறுதியாகிவிட்டது.

ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அடிக்கடி ஆலோசனை நடைபெற்றது வருகிறது. அவரை அரசியல் வருகை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. அமைதி காத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு தமிழகத்தில் 150 தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக உளவுத்துறை ரகசிய அறிக்கை சமர்ப்பித்துள்ளதாம். இதனால் ஆளும் அரசியல் வட்டாரம் அதிர்ந்து போய் விட்டுள்ளார்களாம். மேலும் மேலிடம் ரஜினியை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மதுரையில் காந்தி மியூசியம் அருகே அன்பு சுவர்

வீட்டில் உபயோகம் இல்லாத நல்ல பொருள்களை...

Leave a Reply