Primary Menu

Top Menu

September 21, 18

எல்லாம் பதவிக்காகத்தான் ! அழகிரி ஆதங்கம்

தற்போது திமுக.,வில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆணித்தனமான கருத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அழகிரி கூறியதாவது : திமுக.,வில் தற்போதுள்ளவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டும் தான் உள்ளனர், தேர்தல் வந்தால் தான் எத்தனைப்பேர் இருப்பார்கள், எத்தனைப்பேர் போவார்கள் என தெரியும்.

இருப்பினும் திமுக.,வின் உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள் என அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரி, தன் சகோ., ஸ்டாலினுடைய அரசியல் பாதையை அவ்வப்போது தைரியமாக விமர்சனம் செய்பவராக இருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon