Primary Menu

Top Menu

October 18, 18

2018 தமிழக பட்ஜெட் : கமல்ஹாசன் கண்ணீரில் நனைந்த கண்டனம்

நேற்று வெளியான தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் திருருக்குறளை தவிர கடந்த ஆண்டின் பட்ஜெட்டின் நகல்தான் இந்த
ஆண்டின் பட்ஜெட் என கிண்டலடித்துள்ளார். மேலும், ஒவ்வொரு தமிழருக்கும் தலையில் சுமக்கும் கடன் ரூ.45,000, 8 ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம் என விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon