Primary Menu

Top Menu

June 23, 18

அடுத்த 2 நாட்களுக்கு மழை : மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குமரி கடல்பகுதியில் மணிக்கு 40 – 50கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply