Primary Menu

Top Menu

September 23, 18

தமிழிசை செளந்தரராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது

2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தமிழிசை செளந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon