Primary Menu

Top Menu

September 25, 18

உங்களை அரெஸ்ட் பண்றேன்.. வாங்க ஆஸ்பத்திரிக்கு ..

காவல் அதிகாரி : உங்களை அரெஸ்ட் பண்றேன்,,, வாங்க ஆஸ்பத்திரிக்கு ,,

அரசியல்வாதி : எதுக்கு ?

காவல் அதிகாரி : எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீர்,, அதான்.

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon