Primary Menu

Top Menu

September 23, 18

தமிழுக்கும் , அரசியலுக்கும் எனது ஆசான் கலைஞர் மட்டுமே – குஷ்பு

தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, தாம் தமிழையும், அரசியலையும் கற்றுக் கொண்டதாக, நடிகையும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

 

சென்னையில் நடைபெற்ற கலைஞர் புகழ் அஞ்சலி கூட்டத்தில் அவர் கண்கலங்கியவாறு பேசினார்.

 

தொடர்ந்து பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, எம்ஜிஆர் பிரிந்து போனதற்காக என்றாவது வருந்தியது உண்டா? என தாம் கருணாநிதியிடம் கேட்டதாகவும்,

 

அதற்கு, “அது நல்லதாகி போனது” என்றும், இல்லையென்றால் தேசிய கட்சி நிலைபெற்றிருக்கும் எனக் கூறியதாக தெரிவித்தார்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon