Primary Menu

Top Menu

September 23, 18

‘Talk to Books‘ கூகுள் நிறுவனம் அறிமுகம் !!

கூகுள் நிறுவனம் ‘Talk to Books‘  புத்தகங்களுடன் பேசும் என்ற  செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for talk to books

கூகுள் நிறுவனம் கூகுள் ப்ளே புக்ஸ் (Google Play Books) என்ற பெயரில் மின்னூல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் தமிழ் உள்ளிட்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.

நீங்கள் கூகுள் பக்கத்தில் “உலகில் சிறந்த துப்பறிவாளன்” என்று தட்டினால், ஏராளமான பத்திகள் மற்றும் சொற்றொடர்கள் “டிடெக்டிவ்” என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்துகிறது. ஒரு “பில்லியன் உரையாடல்கள் போன்ற ஜோடி வாக்கியங்களை” அளிப்பதன் மூலம் அதன் AI-ல்  உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக இந்த வழியில் பயனர்கள் சிறிது ஞாபகம் வைத்திருக்கும் புத்தகங்களிலிருந்து சரியான வரிகளைக் காணலாம். இந்த வழியில் பயனர்கள் சிறிது ஞாபகம் வைத்திருக்கும் புத்தகங்களிலிருந்து சரியான வரிகளைக் காணலாம். மேலும் இன்றைய மாணவர்களுக்கு பெரிதும் உதவியாய் இந்த’Talk to Books’ வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேடுவதைவிட கேள்விகளாக கேட்டால் சரியான விடைகளை இந்த தேடுபொறி அளிக்கும். காரணம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உரையாடலைப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon