Primary Menu

Top Menu

October 18, 18

சூதாட்டத்தைத் தவிர்க்க யானைகளுக்கு கால்பந்தாட்டப் போட்டி

தாய்லாந்து நாட்டில் சூதாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யானைகளின் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ளன. இந்நிலையில் போட்டியில் சூதாட்டத்தை தவிர்ப்பது குறித்து வலியுறுத்தும் நோக்கில் தாய்லாந்து நாட்டில் யானைகளுக்கு கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது.

அந்நாட்டின் ஆயுத்தாயா நகரில் இந்த போட்டியில் யானைகள் விளையாட ஏற்ற பிரத்யேக பந்து பயன்படுத்தப்பட்டது.  ஒரு அணியில் யானைகள் மட்டும் இருக்க, எதிரணியில் உள்ளூர் கால்பந்து வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். நன்கு பயிற்சி பெற்ற வீரர்களை அசரடித்த யானைகள் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைந்தன.

Image result for thailand elephant awareness football

Image result for thailand elephant awareness football

Image result for thailand elephant awareness football

ஏன் திடீரென முடங்கியது யூடியூப் ! விபரம் உள்ளே …

யூடியூப் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon