Primary Menu

Top Menu

April 26, 18

சிரியா போருக்கு முடிவு இல்லை : மூன்றாம் உலக போர் தொடக்கம்

சிரியாவில் நடக்கும் போர் தற்போது உக்கிரம் அடைந்து இருக்கிறது. இதில் வடகொரியா நேரடியாக சிரியா அரசு படைகளுக்கு உதவ தொடங்கி உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

பாராட்டுவதோடு இல்லாமல் 2012ல் இருந்தே ராணுவ உதவி வழங்கி வருகிறார். இதற்காக ஆயிரக்கணக்கில் வடகொரியா படைவீரர்கள் சிரியாவில் தற்போதும் இருக்கிறார்கள். ஏற்கனவே வடகொரியா சிரியாவிற்கு ராணுவ பயிற்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது. வடகொரியா கடந்த 2 வருடங்களாக மறைமுகமாக இப்படி பொருட்களை வழங்கி வந்து இருக்கிறது. இந்த விஷயம் அமெரிக்காவிற்கே 20 நாட்களுக்கு முன்புதான் தெரிந்து இருக்கிறது.

தற்போது இது கிட்டத்தட்ட 3ம் உலகப் போர் போல மாறிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே சிரியா பக்கம் ரஷ்யா, ஈராக், வடகொரியா இருக்கிறது. அதேபோல் போராளிகள் பக்கம் சவுதி, துருக்கி ஆகியவை இருக்கிறது. இன்னும் நிறைய சன்னி நாடுகள் போராளிகளுக்கு உதவி வருகிறது. அமெரிக்கா இரண்டிலும் அங்கு ஒரு கால் இங்கு ஒரு கால் என்று பிரச்சனை செய்து வருகிறது. இந்த போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இப்போது வரை தெரியவில்லை.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

கிம்மின் பருவகால நினைவுகளை ஏற்படுத்த சுவிஸ் உணவு ஏற்பாடுகள்

கொரிய அதிபர்கள் சந்திப்பில், கிம் ஜாங் உன்...

Leave a Reply