Primary Menu

Top Menu

June 23, 18

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

ஸ்டீபனின் பிள்ளைகள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘எங்கள் தந்தை இன்று காலமானார். அவர் பெரிய விஞ்ஞானி அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply