IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஶ்ரீநகரில் பத்திரிகையாளர்கள் போராட்டம்

0


ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கம், ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு ஆகியவற்றுக்காக அம்மாநிலத்தில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு 60 நாட்கள் ஆகிவிட்டது. அதனால் இதை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பத்திரிகை தொழில் என்பது ஒரு குற்றமும் அல்ல. பத்திரிகையாளர்கள் ஊதுகுழல்களும் அல்ல எனவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.


#Srinagar #Journalists #struggle