Primary Menu

Top Menu

August 18, 18

சிங்கப்பூருக்கு வந்தது கிம் அல்ல – டூப்ளிகேட் ! உளவுத்தகவல் அம்பலம்

ORIGINAL KIM

சிங்கப்பூருக்கு வந்தது வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இல்லை என்றும் அவரது டூப்ளிகேட் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆரம்பம் முதலே, டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதை விட்டும் தவிர்த்து வந்தார் கிம். ஏனென்றால் தன் உயிர், கொரிய கௌரவம் மீது அவர் கொண்டிருந்த அச்சமும் மரியாதையும் தான் !

இருப்பினும் இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், சிங்கப்பூருக்கு வந்தது கிம் ஜாங் உன் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. தன்னைப்போல தோற்றம் கொண்ட கொரிய குடிமகனை அனுப்பியிருக்கிறார் கிம்.

இதற்காக கடந்த 2 மாதங்கள் இவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாம். இருப்பினும் இவரது உடை, நடை, பாவனைகள் சரியாக இருந்தாலும் இளமைத்தோற்றம், நிறம் போன்றவற்றில் கிம்மை விட அவரது டூப்ளிகெட்டுக்கு சற்றே தெளிவு அதிகம் இருக்கிறது.

இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என சொல்லப்படுகிறது.

ஈராக் அதிபர் சதாம் உசேன், அவரது மகன் உதே சதாம் உசேனுக்கு பல போலி முகத்தோற்றம் கொண்டவர்கள் இருந்தது நினைவிருக்கலாம்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon