IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கமலஹாசனை சந்தித்தார் பி.வி. சிந்து

0 4


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை உலக பாட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து, திடீரென சந்தித்தார். பின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் சிந்து கூறுகையில், கமல்ஹாசன் நல்ல நடிகர் மற்றும் நல்ல அரசியல் தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன், என்று கூறியுள்ளார். பின் கமல்ஹாசன் சீன அதிபர் தமிழகம் வருவது வரவேற்கத்தக்கது, பின்னர் 60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.


#Sindh #met #Kamalahasan