Primary Menu

Top Menu

September 23, 18

சுந்தர்.சி இயக்கும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் ‘அத்தாரண்டிகி தாரேதி’  தெலுங்கு படம் தமிழில் ரீமேக் ஆகிறது. பவன் கல்யாண் வேடத்தில் சிம்பு நடிக்க உள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மற்றொரு நாயகியை தேடும் படலம் தீவிரமாகியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு, மீண்டும் விஷால் நடிக்கவுள்ள படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. இதற்கான கதை, திரைக்கதை பணிகளை முடித்து தயாராக வைத்திருக்கிறார். இதன் நாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி இணைகிறது. இதில் ‘மதகஜராஜா’ படம் மட்டும் பல்வேறு பிரச்சினைகளால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon