Primary Menu

Top Menu

September 22, 18

மௌனமே சம்மதத்துக்கு அறிகுறி

தோழி 1 : ஏன்டி! உன் வீட்டுக்காரர் அடிக்கடி party னு போறாரே, நீ ஒன்னும் சொல்ல மாட்டியா?

தோழி 2 : அதை ஏன்டி கேட்கற! இன்னிக்கு கூட party னு சொன்னாரு! நான் கடுப்புல பேசாம மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்தேன். மௌனமே சம்மதத்துக்கு அறிகுறினு கிளம்பிட்டார் டி பாவி மனுஷன்!

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon