Primary Menu

Top Menu

October 22, 18

சீமராஜா’ படத்தின் ‘உன்னை விட்டா யாரும் எனக்கில்ல’ வீடியோ பாடல்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடித்துள்ள படம் ‘சீமராஜா’. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசிற்கு தயாராக உள்ள நிலையில் இப்படத்தின் லிரிக்கல் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக

 

 

 

 

 

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon