Primary Menu

Top Menu

October 18, 18

கவலைக்கிடமான நிலையில் நடராஜன்.. காண வருவாரா சசிகலா ?

கவலைக்கிடமான நிலையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடராஜனைக் காண சசிகலா வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வழக்கறிஞர்கள் பெங்களூரு சென்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நடராஜனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்தது. இதை தொடர்ந்து, சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon