Primary Menu

Top Menu

July 20, 18

‘சர்க்கார்’ போஸ்டர் நீக்கம் குறித்து ‘மூடர்கூடம்’ இயக்குனர்

தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து எழுந்த சர்ச்சைகளின் முடிவாக அந்த போஸ்ட்டரினை படக்குழு சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி மூடர்கூடம் பட புகழ் இயக்குனர் நவீன் ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார். “ஒரு மாஸ் ஹீரோவை பார்த்து மட்டும் புகைபிடிக்க ஆரம்பிக்கும் அளவுக்கு மக்கள் என்ன முட்டாளா!?” இதெல்லாம் சினிமா வருவதற்கு முன்பே வந்தவை. ஒரு ஸ்டாரை மட்டும் ஏன் டார்கெட் செய்யவேண்டும்” என விஜய்க்கு ஆதரவாக நவீன் பேசியுள்ளார்.

 

 

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...

Leave a Reply