Primary Menu

Top Menu

August 18, 18

சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மிகவும் பிரபலமானது. ஏராளமானோர் ஷாப்பிங் செய்த வண்ணம் இருப்பர். இந்த தெருவும் எந்நேரமும் கூட்டநெரிசலாகவே இருக்கும்.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸில் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தகலறிந்த வந்த போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon