Primary Menu

Top Menu

September 20, 18

‘ஆர்.கே.நகர்’ படத்தின் ட்ரைலர் இதோ

‘சென்னை 28’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’, மூலம் தயாரித்துள்ள அடுத்த படம் ‘ஆர்.கே.நகர்’. சரவண ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ், சனா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இதனையடுத்து பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அதன் பதிவு

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon