Primary Menu

Top Menu

September 26, 18

நம்பர் ஒன் நடிகையை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்பர் ஒன் நாயகியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து ரஜினிமன்ற இணையதளத்தில் ஆட்களை சேர்க்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அரசியல் வேலைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மக்கள் பலர் ரஜினியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கினால் அவர் கட்சி நிச்சயம் வெற்றி பெறாது. அவர் வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று பிரகாஷ் கணித்துள்ளார்.

ரஜினியின் கட்சியில் சேர ஏகப்பட்ட நடிகைகள் ஆவலாக இருந்தாலும் சர்ச்சை நடிகை தான் பேராவலாக உள்ளாராம். நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அவரை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments

நீதிமன்ற அவமதிப்பு – ஹெச்.ராஜா தரப்பு முறையீடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon