Primary Menu

Top Menu

May 28, 18

சென்னை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 20.3.2018 அன்று சென்னையில் நடைபெற்ற மத்திய சென்னை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, ரஜினிகாந்த் ஒப்புதலோடு அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மத்திய சென்னை மாவட்டம்:-
செயலாளர் – ஏ.வி.கே.ராஜா, இணைச்செயலாளர் – ஆர்.சூரியா, துணைச்செயலாளர்கள் – வளசை எம்.ஆனந்தன், வில்லிவாக்கம் எம்.கே.சுகுமார், சூளைமேடு கே.மோகன், ஆர்.முரளிபாபு, மகளிர் அணி செயலாளர் – எஸ்.ஸ்ரீவித்யா, வழக்கறிஞர் அணி செயலாளர் – க.உதயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் – எம்.மனோஜ், செயற்குழு உறுப்பினர் – என்.சம்பத்குமார்.
அண்ணாநகர் பகுதி:-
செயலாளர் – எம்.ரஜினிடில்லி, இணைச்செயலாளர் – டி.தாமஸ், துணைச்செயலாளர்கள் – வி.பூமிநாதன், ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், எம்.பழனி, எம்.செல்வமணி, செயற்குழு உறுப்பினர்கள் – டி.முரளிகிருஷ்ணன், எஸ்.லட்சுமணன், கே.சரவணன், எஸ்.சண்முகசுந்தரம், எஸ்.ரஜினிராஜா, என்.மணிகண்டன், ஜெ.ஜெய்சங்கர், கே.வைரவேல், கே.சந்திரசேகர், கே.ஹரிதாஸ், ஏ.பாலாஜி.
எழும்பூர், மதுரவாயல்
எழும்பூர் பகுதி:-
செயலாளர் – எம்.டி.சூரியா, இணைச்செயலாளர் – சூளை ஜி.சேகர், துணைச்செயலாளர்கள் – கே.ரஜினி, வி.நரேஷ்குமார், மா.விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் – ஜி.பாலு, எஸ்.ராஜேந்திரன், கே.சுரேஷ்குமார், வி.சதீஷ்பாபு, ஏ.புருஷோத்தமன், வ.நரேந்திரகுமார், பி.சீனிவாசன்.
மதுரவாயல் வடக்கு பகுதி:-
செயலாளர் – ஜி.சுந்தரபாபு, இணைச்செயலாளர் – டி.ஜெகதீஷ்குமார், துணைச்செயலாளர்கள் – ஆர்.கண்ணன், பி.ஏழுமலை, எஸ்.ரமேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் – எம்.முருகன், ஆர்.ஜெயக்குமார், ஆர்.ரஞ்சித்குமார், ஐ.மேஷாக்லிங்கன், ஏ.பழனி, ஏ.பழனிமுத்து, டி.இளங்கோவன், பி.சம்பத்குமார், எஸ்.சதீஷ்குமார்.
மதுரவாயல் தெற்கு பகுதி:-
செயலாளர் – ஜி.செல்வநாதன், இணைச்செயலாளர் – கே.வெற்றிவேல், துணைச்செயலாளர்கள் – என்.மனோகரன், வி.பழனி, எம்.கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் – ஜி.விஜய், டி.உலகநாதன், வி.முத்துகுமார், எம்.வேலன், கே.ரவி, கே.அமர்நாத், வி.ரஜினிகாந்த், எம்.ஏ.குமார், ஜி.சபாஸ்டின், இ.பிரகாஷ், என்.ஆர்.ரஞ்சித்.
அம்பத்தூர், வில்லிவாக்கம்
அம்பத்தூர் மேற்கு பகுதி:-
செயலாளர் – ஏ.சந்திரமவுலி, இணைச்செயலாளர் – வி.எம்.மூர்த்தி, துணைச்செயலாளர் கள் – எஸ்.பி.மோகன், கே.வேலு, என்.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் – டி.ராமகிருஷ்ணன், ஏ.முகமது சாய்புல்லா, எம்.தயாளன், கே.அழகர்சாமி, டி.வெங்கடேசன், ஆர்.சேகர், பி.பிரதீப்குமார், டி.சசிகுமார், எஸ்.வாசு.
அம்பத்தூர் கிழக்கு பகுதி:-
செயலாளர் – ஆர்.விஜயகுமார், இணைச்செயலாளர் – எஸ்.வீரசெல்வன், துணைச்செயலாளர்கள் – ஐ.அப்துல், ஐ.எஸ்.நாகலிங்கம், கே.பஞ்சமணி, செயற்குழு உறுப்பினர்கள் – எஸ்.ஜெயகுமார், இ.ரஜினி, எம்.கே.எஸ்.சேகர், என்.நாகராஜ், எம்.ஸ்ரீதர், எம்.ராஜாமணி, கே.அருண்குமார்.
வில்லிவாக்கம் பகுதி:-
செயலாளர் – எல்.துரை, இணைச்செயலாளர் – எஸ்.ஜான்சன், துணைச்செயலாளர்கள் – கே.அர்ச்சுணன், சி.பி.பாலாஜி, டி.ஆரி அம்பேத்கர், செயற்குழு உறுப்பினர்கள் – வி.ரஜினிசந்தர், கே.சந்துரு, டி.ராஜவேலு, டி.ஜானகிராமன், என்.முரளி, பி.ரஞ்சித் திருமுகம், ஏ.அந்தோணிராஜ்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
ஆயிரம்விளக்கு பகுதி:-
செயலாளர் – தேனா டி.முனுசாமி, இணைச்செயலாளர் – பி.சுரேஷ்குமார், துணைச்செயலாளர்கள் – ச.பழனி, பி.எஸ்.எம். செல்வம், எம்.ஜான், செயற்குழு உறுப்பினர்கள் – எஸ்.ரமேஷ், ஆர்.சிவக்குமார், கே.ரவிகுமார், என்.ரமேஷ், டி.முரளிதரன், ஆர்.சீனிவாசன், ஜி.தங்கராஜ், ஆர்.சுரேஷ், எஸ்.சத்தியமூர்த்தி.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி:-
செயலாளர்- என்.நாகராஜன், இணைச்செயலாளர் – ஜி.பாலசுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் – ஏ.கண்ணன், எஸ்.குணசேகர், சி.டி.கதிரவன், செயற்குழு உறுப்பினர்கள் – ஸ்ரீராகவேந்திரா எஸ்.முரளி, டி.செல்வம், எஸ். பாஸ்கர், கே.நாகராஜ், எம்.கிரி, ஆர்.லெட்சுமணன், ஆர்.தண்டபாணி, ஆர்.சுகுமார், என்.ரவிக்குமார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தொடர் மின்னல்களால் பயணிகள் கடும் அவதி

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக...

Leave a Reply