Primary Menu

Top Menu

July 20, 18

சூப்பர்ஸ்டாருக்கு இந்த வயதினரும் ரசிகர்களா !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’திற்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல அரசியல் பிரபலங்களுக்கு கூட அவரை பிடிக்கும். அவர் தற்போது அரசியில் இறங்கிவிட்டார். விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலை அவர் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு அவரை விட அதிக வயதுள்ள ரசிகை ஒருவர் இருக்கிறாராம். அவரின் பெயர் சாந்தா. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த இவருக்கு வயது 72. ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று சொன்னதுமே அவர் களத்தில் இறங்கி ரஜினிக்காக இந்த வயதிலும் இறங்கி வேலை செய்கிறாராம். மேலும் ரஜினியை நேரில் காண ஆசைப்பட்ட அவரை ரஜினி நேரில் வரச்சொல்லி சந்தித்து வாழ்த்தியுள்ளார்

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...

Leave a Reply