Primary Menu

Top Menu

September 21, 18

கருப்பு உழைப்போட வண்ணம் – வெளியானது காலா டீஸர் !!

ப ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தின் டீசரை தனுஷ் தன் ட்விட்டரில்வெளியிட்டார். காலா டீசரை வெளியிட்ட போது  தலைவர் டீஸர் எப்போ ரிலீஸ் ஆனாலும் எப்பிடி ரிலீஸ் ஆனாலும் தீபாவளி தான் மாஸ் தான் என நடிகர் தனுஷ் ட்வீட் செய்தார்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மூன்று மொழிகளிலும் வெளியானது, இந்திய அளவில் காலா டீசர்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

​​

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon