Primary Menu

Top Menu

June 23, 18

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலால் 88 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 976 பேருக்கு சோதனை செய்து பார்த்தபோது, பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் !!

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, நாட்டின்...

Leave a Reply