Primary Menu

Top Menu

October 16, 18

தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும்-வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியார்களிடம் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் வரும் 10-ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒரிசாவில் கரையை கடக்கும். தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும்.  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல்  மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon