Primary Menu

Top Menu

May 28, 18

கடனை கொடுக்காததால் கர்ப்பிணி மீது தாக்குதல் : 9 மாத சிசு உயிரிழந்தது

பாலசமுத்திரத்தில் கடனை திரும்ப கொடுக்காததால் நிறைமாத கர்ப்பிணி ஈஸ்வரி மீது தாக்கப்பட்டதில் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்தது.

ஈஸ்வரி சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி முறையாக வட்டி செலுத்தவில்லை இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி வசூலிக்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியதாக தெரிகிறது. இதில் ஈஸ்வரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வட்டி தராததால் தாக்கியதாலேயே ஈஸ்வரியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தொடர் மின்னல்களால் பயணிகள் கடும் அவதி

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக...

Leave a Reply