Primary Menu

Top Menu

August 18, 18

பாமக போராட்டம் : ரயில் மீது ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,பாமக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி துணைத் தலைவர் ரஞ்சித் என்பவர் சக்தி வாய்ந்த மின்சார கம்பி உரசி தீப்பிடித்து எரிதார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ரஞ்சித் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon