Primary Menu

Top Menu

September 20, 18

ஆந்திராவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது

பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஆந்திர மாநில அரசு விதித்திருந்த வரியில் லிட்டருக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிக்க உள்ளார்.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon