Primary Menu

Top Menu

June 24, 18

பெரியார் சிலை உடைக்கப்படும் : ஹெச்.ராஜாவை கைது செய்யவேண்டும் !!

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

பெரியார் சிலையை தொட்டுப்பார்க்கக் கூட யாருக்கும் தகுதி இல்லை என்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசும் ஹெச்.ராஜாவை கைது செய்யவேண்டும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பெரியார் சிலையை சேதப்படுத்துவோரின் கைகள் துண்டு துண்டாக்கப்படும் பெரியார் சிலையை பாதுகாக்க எனது தலைமையில் வருகிறோம் என்று வைகோ பதிலடி கொடுத்துள்ளார்

 

கைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்

கைலாஷ் மானசாரோவர் யாத்திரை செல்வதற்காக...

Leave a Reply