Primary Menu

Top Menu

September 25, 18

சுருட்டி வைத்துக் கொள்ளும் பேப்பர் டிவி : எல்ஜி நிறுவனம் அறிமுகம்

பேப்பரை சுருட்டி வைத்துக் கொள்வது போல், தற்போது டிவி திரையையும் சுருட்டி மடக்கும் கொள்ளும் புதிய வசதியை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் புதுமையான பல விஷயங்களை அடுத்தடுத்து கொண்டு வரும் எல்.ஜி. நிறுவனம் தற்போது பேப்பரை சுருட்டி வைப்பது போல, திரையையும் சுருட்டி வைத்துக் கொள்ளும் டிவியை கண்டுபிடித்துள்ளது.

ஓ.எல்.இ.டி எனப்படும் தொழில்நுடப்த்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவி, தேவைப்படும் போது சுவற்றில் மாட்டிக்கொண்டு, தேவைப்படாத நேரத்தில் சுருட்டி வைத்துக்கொள்ள முடியும்.

மேலும், 65 இன்ச் அளவுடன் 4K பிக்சல் கொண்டுள்ளதால், திரையில் தெரியும் காட்சிகள் அனைத்தும் நேரில் தெரிவது போன்ற துல்லிய பிம்பத்தை ஏற்படுத்தும்.

Comments

சாம்சங் கேலக்ஸியின் எஸ்10 சீரிஸ் இணையத்தில் வெளியீடு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon