Primary Menu

Top Menu

July 19, 18

ராகுலை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித்!!

” அட்ட கத்தி”,”மெட்ராஸ்”,”கபாலி” போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் பா.ரஞ்சித்.இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய “காலா” திரைப்படம் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் பாலிவுட் ஸ்டார் அமீர்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் பொது அரசியல் மற்றும் சினிமா குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், அந்த ஆலோசனைகள் முழு செயல் வடிவம் பெறும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து தங்கள் ட்விட்டர் பகுதியில் இருவரும் பதிவு செய்துள்ளார். இதோ அவர்களுடைய பதிவு உங்கள் கவனத்திற்காக

 

திரிஷாவின் அசைவுகள் எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது -ஸ்ரீரெட்டி

திரிஷாவை பார்த்துதான் தான் சினிமாவுக்கு...

Leave a Reply