IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நீட் தேவையில்லை – துணை முதல்வர் ஓபிஎஸ்

0

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது; எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும் என்றும் , அதிமுகவின் அடிப்படைக் கொள்கையே நீட் தேவையில்லை என்பது தான் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.