Primary Menu

Top Menu

June 24, 18

நயந்தாராவின் கொள்கை என்னாச்சு ?

நயன்தாரா இனி பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது இல்லை என்ற முடிவை எடுத்தார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் ஹீரோயின் நயன்தாரா தான். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்க ஆலோசனை நடக்கிறதாம். முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது இல்லை என்று முடிவு செய்த பிறகு நயன்தாரா வரிசையாக பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்கிறார். அவரின் கொள்கை என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்

நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின்...

Leave a Reply