Primary Menu

Top Menu

September 25, 18

முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா!!

கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய 3 படங்கள் அவர் நடிப்பில் வெளியானது. இந்த வருடத்தில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் தெலுங்கில் ஜெய்சிம்ஹா ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்துள்ளன. மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஜோடியாகவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்கிறார்.

கொலையுதிர் காலம் மற்றும் ராஜேஷ் இயக்கும் படங்கள் கைவசம் உள்ளன. ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கவும் பேசுகிறார்கள். மேலும் 2 படங்களில் நடிக்கவும் கதை சொல்லி உள்ளனர். இதன் மூலம் இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் வைத்து நடிக்கும் கதாநாயகியாக இருக்கிறார்.

Comments

குறும்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் மகன் சஞ்சய்

விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon